அழகன்விளை


AZHAKANVILAI , GITA - 30, SANSKRIT - 40
GITA
2-11th VERSE.
WHAT IS SOCYA?
SHOULD ONE GRIEVE FOR DEATH WHICH UNAVOIDABLE?
2-11.
 ¸ÉÒ¦ÉMÉ´ÉÉxÉÖ´ÉÉSÉ*
+¶ÉÉäSªÉÉxÉx´É¶ÉÉäSɺi´ÉÆ |ÉYÉÉ´ÉÉnùÉÆÉ ¦ÉɹɺÉä*
MÉiÉɺÉÚxÉMÉiÉɺÉÚÆÉ xÉÉxÉÖ¶ÉÉäSÉÎxiÉ {ÉÎhb÷iÉÉ&** 11 **

14. 




அறிவே ஆத்மா – உடல் – நுண்+பரு – அநாத்மா. – ஆத்ம,அநாத்ம கூட்டு மனிதன். – பொருளும்ஒளியும் போல. -
ஆன்ம ஸாதனை என்பது அழியும் உடலை நான் என்று நினைப்பதிலிருந்து விடுபட்டு அழியாத அறிவை நான் என்று உணர்வதே – இதனால் மரணபயம், முதுமை பயம் ஒழிகிறது – பொசுக்கென்று - எல்லா துவாரங்களிலும் குழாய் போடாமல் போகவேண்டும் – கருவியாக,உள்ளவரை பயன்படுத்திக் கொள்ளலாம் – கருவிக்கு தான் அழிவு – எனக்கு அன்று – மரணத்திலிருந்து மரணமின்மைக்கு உயர்கிறான்  असतो मा सद्गमय। तमसो मा ज्योतिर्गमय। मृत्योर्मामृतङ्गमय।। - உடல் அழியாததாக முடியாது ஆன்மா ஏற்கனவே அழியாதது- அழியாமல் செய்யவேண்டியது இல்லை – ஆன்மாவே தான் என்று அறிய மறைகளில் பல வழிமுறைகள் – சிறந்தது காண்பவனே நான்காண்பது நானாக முடியாது அநுபவிப்பவன் நான்அநுபவிப்பது நான் அல்லன் – கண் காணும்கண்ணைக் காண முடியாது – உடல் விழிப்பு நிலையில் மட்டுமே அநுபவம் – மனமும் விழிப்புகனவு நிலையில் மட்டும் – தூக்கத்தில் முக்தி – உடல் அநுபவங்கள்மன அநுபவங்கள்உலக அநுபவங்கள் வந்து போகின்றன – நானே அறிபவன் – எப்பொழுதும் உள்ளவன்  
1.   अप्रमेयः  புகைப்படக் கருவி போல எப்பொழுதும் அநுபவிப்பவனே ஒருபொழுதும் அநுபவிக்கப்படும் பொருள் இல்லை – எந்த படத்திலும் இருப்பதில்லை – ஆனாலும் சான்று தேவையில்லை – ஒருபொழுதும் படத்தில் இல்லை – ஆனால் எப்பொழுதும் இருப்பது 
2.   नित्यः
3.   निर्विकारः
4.   सर्वगतःसर्वव्यापि
5.   अकर्ताअभोक्ता

15.
SANSKRIT
NAMES OF THE STUDENTS WERE WRITTEN.

1.       ஆத்யாத்மிக-தத்துவ கண்ணோட்டத்தில்
தன்னைஅனைத்தையும் ஆந்மாவாக அறிதல் सर्वम् आत्ममयम् जगत्
ஆத்மா - உயிர் - அறிவு வடிவானது -
கர்த்தாவோ - செய்பவனோநுகர்பவனோ - போக்தாவோ அன்று. - எவரும் கொல்வதற்கோகொல்லப்படுவதற்கோ வாய்ப்பில்லை.
களிமண் கோணம்

பானை கோணம்

முக்காலத்திலும் அழிவில்லை

பிறப்புஇறப்பு

கடல் நீர்
அலை


முக்காலத்திலும் அழிவில்லை
பிறப்புஇறப்பு







இருப்பது ஒன்றே. பிறப்பிறப்பில்லாத ஆத்மா. யார் கொல்லப்படுவதுயாரைக் கொல்வது? (12-25)
2.       தார்மிக-கடமை கண்ணோட்டம்/ரீதியில்
வேறு வழியின்றேல் தர்மத்திற்காக போர்புரிவது மன்னன் கடமை.
3.       உலகியல் கண்ணோட்டம்/ரீதியில்
திருவள்ளுவர் - பொருட்பால் - 97. உறுப்பியல் (குடி) - மானம்
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். -969.
நாகரிகம் என்பதற்காக வஸதியில்லாத ஆடை அணிதல்.
பேர்புகழ்கௌரவம்ஸமூஹ மரியாதைக்காக.
ஆத்மா
அநாத்மா
அறிவு - உயிர் - சிவம்
உடல் – சவம்
 உடலிலிருந்து வேறுபட்டது -
உடலை நிறைத்து நிற்பது.
4.       உடலின் பகுதியோஉடைமையோவெளிப்பாடோ அன்று.
ஒளி - கை உடலின் குறைபாடுகள் - வரையறை சார்ந்ததில்லை.
பரிமாணங்கள். கையின் இருப்போ இன்மையோ ஒளியின் இருப்பைப் பாதிப்பதில்லை. ஃ உயிர் என்றுமுள்ளதுआत्मा नित्यह। வெளிப்பாடு - வெளிப்படாமை
கை ஒளியை வெளிப்படுத்துகிறதுவெளிப்படாதபோதும் ஒளி உள்ளது. வெளிப்படுத்த ஒரு ஊடகம் தேவைப்படுகிறது.
5.       अकर्ताअभोक्ता கை நகரும்போழ்து ஒளி நகர்வதில்லை. வரையறைக்கு உட்பட்டதே நகரும். காற்று நகரும். பூமி நகரும். வெளி? தொடர்வண்டி பயணம்விமான பயணம். விண்வெளிப் பயணம்எங்கும் நிறைந்தது நகராது. செயலுக்கு அசைவு தேவை. அசைவதற்கு வரையறை தேவை. சிந்தனை -எண்ணஓட்டம் தேவை. உயிர் எல்லையற்றது- வரையறையற்றது. ஆத்மா செயல் செய்யமுடியாது. अकर्ता अभोक्ता। வினை விதைத்தவன் வினை அறுப்பான். குழாய் சேமிப்பிலுள்ள நீரையே தருகிறது.
6.       निर्विकारह மாற்றமற்றதுகையின் மாற்றங்கள் - அழுக்குபுண் -ஒளியைப் பாதிப்பதில்லை.
·         குழந்தைப் பருவம்
·         இளமைப் பருவம்
·         முதுமைப் பருவம்.
7.       अप्रमेयः
பார்க்கமுடியாது.
பார்ப்பவனே - பார்க்கப்படுபவனில்லை
கண்கள் கண்களைக் காண்பதில்லை.
எழுவாய் - பயனிலை அன்று.
தொலைபேசியில் வேறு எல்லா எண்ணையும் அழைக்கலாம்அந்த எண்ணைத் தவிர.
எழுவாய் பயனிலை ஆகமுடியாது -
பார்ப்பவனைப் பார்க்கமுடியாது. -
அறிபவனை அறியமுடியாது -
அநுபவிப்பவனை அநுபவிக்க முடியாது.
12, 13 शलोक सारम्।

2-12. உயிர் நிலையானது.
xÉ i´Éä´ÉɽÆþ VÉÉiÉÖ xÉɺÉÆ xÉ i´ÉÆ xÉä¨Éä VÉxÉÉÊvÉ{ÉÉ&*
xÉ SÉè´É xÉ ¦ÉʴɹªÉɨÉ& ºÉ´Éæ ´ÉªÉ¨ÉiÉ& {É®ú¨ÉÂ** 12 **

பிறப்பதற்கு முன் வ்யவஹாரமில்லை - ஊடகம் இல்லாததால். त्रिकालेपि तिषठतीति सत्।
तु - ஏனென்றால்
अहम् - நான்
जातु ஒருபோழ்தும்
न आसम् - இல்லாதிருந்தேன்
न एव – என்பதே இல்லை
त्वम् – நீயும் அவ்வாறே இல்லாதிருந்ததில்லை
न இல்லாதிருந்ததில்லை
इमे - இந்த
जनाधिपाः – மக்கள் தலைவர்களும்
 இல்லாதிருந்ததில்லை
 - மேலும்
अतः அதனால்
सर्वे वयम् – நாம் எல்லாரும்
परम् – இந்த யுத்தத்திற்குப் பிறகு
 भविष्यामः – இல்லாமல் போவோம்
न एव – என்பதும் இல்லை
பேசிக்கொண்டிருக்கும்பொழுது தொலைபேசி பழுதானால் Phone dead; not I dead.
2-13.
näùʽþxÉÉä%κ¨ÉxÉ ªÉlÉÉ näù½äþ EòÉè¨ÉÉ®Æú ªÉÉè´ÉxÉÆ VÉ®úÉ*
iÉlÉÉ näù½þÉxiÉ®ú|ÉÉÊ”ÉvÉÔ®úºiÉjÉ xÉ ¨ÉÖÁÊiÉ** 13 **
यथा - எவ்வாறு
देहिनः உயிருக்கு
अस्मिन् – இந்த ஒரே
देहे - உடலில்
कौमारम् – பால பருவம்
यौवनम् - இளமை பருவம்
जरा - முதுமை பருவங்கள் ஒன்று போய் இன்னொன்று வருகிறதோ
तथा அவ்வாறே
देहान्तर-प्राप्तिः – பழைய உடல் போய் இன்னொரு உடல் எடுத்தலும் வருகிறது.
धीरः அறிவாளி
तत्र - அவ்விஷயத்தில்
 मुह्यति – மயங்குவதில்லை.
बाल्यम्कौमारम्यौवनम्जरा
நான்நான்நான்...
12 ஆண்டில் முழு அணுக்களும் மாறிவிடுகின்றன. குரோமசோம் மாறவில்லை.
இதயம்சிறுநீரகம்பல்கண்முடி,- உச்சி முதல் உள்ளங்கால் வரையில் - எல்லாம் மாறினாலும் பழைய ஆள் என்றே அறியப்படுகிறார்.
கட்டிடங்கள் இடிக்கப்படுகின்றன. வேறு கட்டிடங்கள் எழுகின்றன. வெளி நிலையானது.
உடல்கள் அழிகின்றன. உயிர் நிலையானது.
திருக்குறள் - அறத்துப்பால் - துறவறவியல் - 34. நிலையாமை
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. 338

AZHAKANVILAI , GITA - 31, SANSKRIT - 41
GITA
2-11th VERSE.
WHAT IS SOCYA?
EXCUSES CAN BE IN ABUNDANCE.
ARJUNA'S EXCUSES ARE SILLY.
AS THOUGH INTELLIGENT- ZAKIR NAIK
WHAT IS ATMAN? TO BE SEEN

SANSKRIT
PAGE 35 EXERCISE WAS DONE.
AZHAKANVILAI , GITA - 32, SANSKRIT - 42

2 - 14
¨ÉÉjÉɺ{ɶÉÉǺiÉÖ EòÉèxiÉäªÉ ¶ÉÒiÉÉä¹hɺÉÖJÉnÖù&JÉnùÉ&*
+ÉMɨÉÉ{ÉÉʪÉxÉÉä%ÊxÉiªÉɺiÉÉÆκiÉÊiÉIɺ´É ¦ÉÉ®úiÉ** 14 **


அநித்ய அநாத்மா குணம் प्रकृति அறி - ஏற்றுக்கொள்.

ஆத்மாவை அறிவது போல் அநாத்மாவையும் அறிந்து ஏற்றுக்கொள்ளவேண்டும் - இயல்பு மாற்றமுடியாதது - மாற்ற முடியாதது இயல்பு - மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
பூண்டு
कर्पूरदूलिरजितालवालः कस्तूरिका कुङ्कुमलिप्तदेहः।
सुवर्णकुम्भैः परिसिञ्च्यमानः निजं गुणं मुञ्चति नो पलाण्डुः।।
கர்ப்பூரம்கஸ்தூரிகுங்குமம்வாஸனை நீரில் நீராட்டி
மாற்றமுடியாததே குணம். தனது அணுகுமுறை மாற்றிக் கொள்ளப்படலாம். ஏற்றுக்கொள்ளுதல்.
வெக்கை ஸூரியன் - சக்தி மூலம் - மாற்று இல்லை - குளிரூட்டி - வியர்வை.
உண்மைகளை ஏற்றுக்கொள்ளாமையே துன்பம்.
கோடைகாலம் தஹிக்கும் - 9 கோடி மைல்களுக்கு அப்பால் ஶக்தியின் ஊற்று - மாற்று ஶக்தி கிடைக்கவில்லை - வியர்வை - வெப்பக் கட்டுப்பாடு - பார்வையை மாற்றிக்கொள்ளவேண்டும் - உண்மையை ஒத்துக்கொள்ள/ ஏற்றுக்கொள்ள மறுப்பது நிம்மதியைக் குலைக்கும்.

மா த்ர இந்திரியங்கள் - பஞ்ச ஜ்ஞானேந்திரியங்கள்
இந்திரிய விஷயங்கள்
காதை மூடமுடியாது.
சூழ்நிலைகளை ஏற்றுப்பழகவேண்டும். - மனவலிமை கிட்டும்

हे कौन्तेय -
मात्रा ஐம்பொறிகள்மா - அறிதல்த்ர - கருவி - மெய்வாய்கண்மூக்குசெவி
स्पर्शाः ஐம்புல விஷயங்கள் தொடுஉணர்ச்சி / ஊறுசுவைஒளிநாற்றம்ஓசை
FwŸ - 27 , ghš - mw« , Ïaš - ghæu« , mÂfhu« - Ú¤jh® bgUik

Ritbahë Cnwhir eh‰wbk‹ iwªÂ‹
tifbjçth‹ f£nl cyF.

I«òy‹fë‹ Ïašig cz®ªJ mt‰iw ml¡»ahS« Âw‹ bfh©ltidna cyf« ngh‰W«.

The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and smell.



FwŸ - 1101 , ghš - Ï‹g« , Ïaš - fséaš , mÂfhu« - òz®¢Á k»œjš

f©Lnf£ L©L殤 J‰w¿Í« I«òyD«
x©bjho f©nz cs.

tisaš mâªj Ϫj totH»æl«; f©L k»HΫ, nf£L k»HΫ, bjh£L k»HΫ, Kf®ªJ©L k»HÎkhd I«òy Ï‹g§fS« ãiwªJŸsd.

The (simultaneous) enjoyment of the five senses of sight, hearing, taste, smell and touch can only be found with bright braceleted (women).


தடுப்பூசி - எதிர்கொள்ளும்போழ்து தாங்கும் ஶக்தி அதிகரிக்கிறது -
शीत-उष्ण-सुख-दुःख-दाः குளிர்-வெப்பம்இன்ப-துன்பங்களைத் தருபவை. இருமைகளை - மானம்-அபமானம்பிறப்பு-இறப்புசேர்க்கை-பிரிவுகாதல்-விவாகரத்துவளர்ச்சி-தேய்வுவரவு-இழப்பு...
குளிர்வெம்மை - இன்பதுன்ப
மான அபமான
ஸம்யோக வியோக
வளர்ச்சி வீழ்ச்சி
லாப நஷ்ட
आगम-अपायिनः வந்துசெல்பவை
आगते स्वागतम् कुर्यात् गच्छन्तम् न निवारयेत्।
வந்தால் வரவில் வைக்கவேண்டும்போனால் செலவில் வைக்கவேண்டும்
आगते स्वागतम् कुर्यात् गच्छन्तम् न निवारयेत् ।
மனத்தாங்கும் சக்தி அதிகரிக்கவேண்டும்

FwŸ - 331 , ghš - mw« , Ïaš - Jwtwéaš , mÂfhu« - ãiyahik

ãšyhj t‰iw ãiyæd v‹WzU«
òšy¿ th©ik fil.

ãiya‰witfis ãiyahdit vd e«ò»‹w m¿ahik äf ÏêthdjhF«.

That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).


अनित्याः - நில்லாதன
भारत! பரதகுலத்துப் பெருமகனே!
तान् - அவற்றை
तितिक्षस्व - பொறுத்துக்கொள். - எதிர்ச்செயல் புரியாமை - எரிச்சல் - தண்டிக்காமை - கோபம் - பழி வாங்குதல் - பொறுமையின்மை - பிறரைப் புண்படுத்தல்
सहनम् सर्व दुःखानाम् अप्रतीकारपूर्वकम्।
चिन्ताविलापरहितम् सा तितिक्षा निगद्यते।। - तत्वबोधम्

---------------------------------------
AZHAKANVILAI , GITA - 33, SANSKRIT – 43
AZHAKANVILAI , GITA - 34, SANSKRIT - 44
கர்மயோகம் - ஆன்ம வளர்ச்சி முக்கியமானது - உலகியல் வளர்ச்சி அடுத்தபடியானது.
ஜ்ஞாநயோகம் - தன்னைப் பற்றிய அறிவு - நுண்உடல்பருஉடல் - தற்காலிகமானது - கண்ணாடி போன்று கருவி -

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பும் இன்னே மேல்வரும் மூப்புமாகி
நாளும் நாள் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னோ
·         குண்டலகேஶி

FwŸ  - 334 , ghš - mw« ,  Ïaš - Jwtwéaš , mÂfhu« - ãiyahik

ehbsd x‹Wngh‰ fh£o cæßU«
ths Jz®th®¥ bg¿‹.

thœ¡ifia¥ g‰¿ cz®ªjt®fŸ, ehŸ v‹gJ xUtç‹ MÍis mW¤J¡ Fiw¤J¡ bfh©nlæU¡F« thŸ v‹W m¿th®fŸ.

Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.

காலன் – டர்.....
பெண்ணின் பருவங்கள்
1.       பேதை 5-8
2.       பெதும்பை 9-10
3.       மங்கை 11-14
4.       மடந்தை 15-18
5.       அரிவை 19-24
6.       தெரிவை 25-29
7.       பேரிளம்பெண் 30-56
ஆணின் பருவங்கள்
1.       பாலன் 1-7
2.       மீளி 8-10
3.       மறவோன் 11-14
4.       திறவோன் 15
5.       காளை 16
6.       விடலை 17-30
7.       முதுமகன் 31-


16.
1.   ஆத்ம -அநாத்ம விவேகம்
2.   தர்ம- அதர்ம விவேகம்
3.   உலக காரியம்
கர்த்தாவோ - செய்பவனோநுகர்பவனோ - போக்தாவோ அன்று. - எவரும் கொல்வதற்கோகொல்லப்படுவதற்கோ வாய்ப்பில்லை.
களிமண் கோணம்

பானை கோணம்

முக்காலத்திலும் அழிவில்லை

பிறப்புஇறப்பு

கடல் நீர்
அலை


முக்காலத்திலும் அழிவில்லை
பிறப்புஇறப்பு



12.ஆத்மா நித்யம்
14.அநாத்மா - நுண்பரு உடல் அழிவது - காயகல்பம் - மோர்மிளகாய் - கண்டுபிடித்தவர்கள் இல்லை - உடலை அமெரிக்காவில் பாதுகாப்பு - நித்ய மருந்துக்கு காவல் - அடுத்த தலைமுறைக்கு வழி - உண்மையை மாற்றுவதை விட நம்மை மாற்றுவது நல்லது - ஏற்றுகொள்வது நல்லது - அநுபவம் வந்து போகும் - போகவேண்டும் - மனஉறுதிக்கு வேண்டுதல் -
2 - 15
ªÉÆ Ê½þ xÉ ´ªÉlɪÉxiªÉäiÉä {ÉÖ¯û¹ÉÆ {ÉÖ¯û¹É¹ÉǦÉ*
ºÉ¨ÉnÖù&JɺÉÖJÉÆ vÉÒ®Æú ºÉÉä%¨ÉÞiÉi´ÉÉªÉ Eò±{ÉiÉä** 15 **
பொறுமையின்மை எரிச்சல் - கோபம் - ஊறு விளைத்தல்.
மாடு மேய்த்தல் – விறகு வெட்டுதல் - குருகுல வாஸம்.


15.தீரன் - இறைவா
என்னால் மாற்றமுடியாததை
அப்படியே ஏற்றுக்கொள்ளும்
பக்குவத்தைத் தா

என்னால் மாற்றமுடிந்ததை
மாற்றக்கூடிய மனஉறுதியையும்
வலிமையையும் தா

என்னால்
மாற்ற முடிந்தது எது
மாற்றமுடியாதது எது என்று
புரிந்துகொள்ளும்
அறிவையும் தா.

மாற்றக்கூடியதை ஏற்றுமாற்றமுடியாததை மாற்றமுயன்று வாழ்க்கையை வீணடிக்கக்கூடாது - மாறக்கூடிய தன்மை மாறாதது -
पुरुषर्षभ - ஆணேறே
एते (मात्रास्पर्शाः) - இந்த புலனறிவுகள்
यं - எந்த
समदुःखसुखं - ஸுகத்தையும். துக்கத்தையும் ஸமமாகக் கருதும் அவை அநாத்மாவாதலால்,
धीरं पुरुषं - அறிவாளியை
न व्यथयन्ति - கலக்காவோ
ரோஜா மலர்தலும் வாடுதலும் - ஸாதகபாதக சூழ்நிலைகளிலும் ஸமம் - குறைப்படுகிற உள்ளம் வேதாந்தம் படிக்கமுடியாது - ஒருமுகப்படாது
- அதிர்வு தாங்கி - சாலையை சரிப்படுத்துவதைவிட எளிதுவிரைவுநடைமுறை ஸாத்யம் - பக்கத்து வீட்டுக்காரியை மாற்றுதல் - பஸ் டிரைவரை மாற்றுதல் - மாமியார், கணவர்குழந்தைகள்
- பாதிப்பு இருக்கும் - முன்னைப்போல இருக்காது - தாங்கமுடியும் - தீவிரம் குறைவாக இருக்கும் - கால அளவு குறைவாக இருக்கும் -
उत्तमः क्षण-कोपस्स्यात् मध्यमे घटिकाद्वयम्।
अधमे स्यात् अहोरात्रं पापिष्टे मरणान्तकः।।
FwŸ  - 29 , ghš - mw« ,  Ïaš - ghæu« , mÂfhu« - Ú¤jh® bgUik

Fzbk‹D§ F‹nw¿ ã‹wh® btFë
fznkͧ fh¤jš mçJ.

Fz¡F‹Wfshd bgçat®fŸ nfhg« bfh©lhš mªj¡ nfhg« mt®fŸ cŸs¤Âš xU fz« Tl ãiy¤J ã‰fhJ.

The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a moment, cannot be resisted.
FwŸ  - 301 , ghš - mw« ,  Ïaš - Jwtwéaš , mÂfhu« - btFshik

bršèl¤J¡ fh¥gh‹ Ád§fh¥gh‹ mšèl¤J¡
fh¡»bd‹ fhth¡fh by‹.

j‹ Ád« gèjkhFäl¤Âš Ád« bfhŸshkš ÏU¥gtnd Ád§fh¥gt‹; gè¡fhj Ïl¤Âš Ád¤ij¡ fh¤jhš v‹d? fh¡fhé£lhš v‹d?

He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?
FwŸ  - 302 , ghš - mw« ,  Ïaš - Jwtwéaš , mÂfhu« - btFshik

bršyh Ïl¤J¢ ÁdªÔJ bršèl¤J«
Ïšyjå‹ Ôa Ãw.

tènahçl« Ád« bfh©lhš, mjdhš nfL éisÍ«. bkènahçl« Ád« bfh©lhY« mijél¡ nfL ntbwh‹Wäšiy.

Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.

செல்லுபடியாகிற இடத்தில் வெளிப்படும்
 -திதிக்ஷா - உணர்வுகளிலிருந்து முழுமையான விடுதலை அன்று - ஓரளவு தன் கட்டுப்பாடு - வேதாந்தத்திற்கு ஏற்றது -
सः - அவர்
अमृतत्वाय - ஆத்மாவை அறிந்துகொண்டதால் அழியாமைக்கு
कल्पते - உரியவராகிறார்.
2 - 16
xÉɺÉiÉÉä Ê´ÉtiÉä ¦ÉÉ´ÉÉä xÉɦÉÉ´ÉÉä Ê´ÉtiÉä ºÉiÉ&*
=¦ÉªÉÉä®úÊ{É oùŸõÉä%xiɺi´ÉxɪÉÉäºiÉk´Énù̶ÉʦÉ&** 16 **


ஆத்மா
அநாத்மா
உள்ளது
உள்ளதன்று
தனித்து உள்ளது
தனித்து இல்லாதது
இயல்பு குணம்
இரவல் குணம்
स्वरूपम्
तटस्थम्
intrinsic nature
incidental nature
स्वाभाविकधर्मः
आगन्तुकधर्मः
எப்பொழுதும் உள்ளது
எப்பொழுதேனும் உள்ளது
सत्यम्
मित्या/असत्
நெருப்பு - பாத்ரம் - நீர் - காய்கறி
நெருப்பிலிருந்து பாத்ரத்திற்கு - பாத்ரத்திலிருந்து நீருக்கு -  நீரிலிருந்து காய்கறிக்கு.-
-காய்கறிக்குச் சூடு இயல்பு அன்று. நீரிலிருந்து - நீருக்குச் சூடு இயல்பு அன்று. பானையிலிருந்து - பானைக்குச் சூடு இயல்பு அன்று. தீயிலிருந்து - தீக்குச் சூடு... பாத்ரத்திலிருந்து... தீக்குச் சூடு இயல்பு - பாத்ரத்திற்கோநீருக்கோ, காய்கறிக்கோ இயல்பு அன்று - இரவல் - காபிக்கு ப்ளாஸ்க் தேவையில்லை
- இரவல் இழக்கப்படும் - 
நெருப்பு இமயமலையில் தை மாதம் - வந்து போகா()து இயல்பு.
உடல் - நிரந்தரமில்லாதது - தற்காலிகமாக இருக்கிறது - இருப்பு இயல்பன்று - மேக்-அப் அழகு - இரவல் இருப்பு மித்யா - உள்ளதன்று -
இருப்பு இயல்பு - நிரந்தரமானது - ஸத்யம்
களிமண் - பானை - முன்னர் இல்லை - இடையில் இருந்து - பின்னரும் இல்லை - களிமண் பானைக்கு இருப்பு வழங்கியது - களிமண்ணிற்கு இருப்பு...களிமண் ஸத்யம் - பானை மித்யா/ அஸத் -
நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி அதைக்
கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்தாண்டி.
असतः - உள்ளதல்லாததற்கு
भावः - நிரந்தர இருப்பு/ உண்மை இருப்பு
न विद्यते - கிடையாது
सतः - உள்ளதற்கு
अभावः - அழிவு
न विद्यते - கிடையாது
अनयोः उभयोः अपि - உள்ளதற்கும்உள்ளதல்லாததற்கும்
अन्तः - உள்ள உண்மையை
तत्वदर्शिभिः ज्ञानिनः - உண்மையை உள்ளபடி உணர்ந்த ஜ்ஞாநிகள் 
दृष्टः - கண்டிருக்கிறார்கள்
  மற்றவர்களிடமும் மாற்றத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்
नञ्
तत्सादृशयमभावश्च तदन्यत्वम् तदल्पता।
अप्राशस्त्यं विरोधिश्च नञर्थाः षट् प्रकीर्त्तिताः।।
1.       सादृश्य  अब्राह्मणःअनिक्षुः
2.       अभाव – अज्ञानम्अक्रोधःअनङ्गःअकण्टकः, अघटः
3.       भेद – अपटः,
4.       अल्पता – अलवणम्, अनुदरा ,
5.       अप्राशस्त्य  अकालःअकार्यम्,
6.       विरोधि  अनीतिःअसितअसुर


माण्डूक्योपनिषत्
आदावन्ते च यन्नास्ति वर्त्तमानेपि तत्तथा।4-31।अलातशान्तिप्रकरणम् (पृ.स.220)

AZHAKANVILAI , GITA - 35, SANSKRIT - 45
28-11-2010
16...
2 - 17
+Ê´ÉxÉÉ榃 iÉÖ iÉÊuùÊrù ªÉäxÉ ºÉ´ÉÇʨÉnÆù iÉiɨÉÂ*
Ê´ÉxÉɶɨɴªÉªÉºªÉɺªÉ xÉ EòʝÉiEòiÉÖǨɽÇþÊiÉ** 17 **

तु - மாறாக
येन - எதனால்
इदम् सर्वम् - இவையெல்லாம்
ततम् - நிறைக்கப்பட்டிருக்கின்றனவோ - எங்கும் உள்ளது
तत्  - அது
अविनाशि - அழியாதது என்று - என்றும் உள்ளது ( न स्वतः नाशः)
विद्धि - அறிவாயாக
अस्य अव्ययस्य - இம்மாறாத ஆன்மாவிற்கு ( न स्वतः नाशः)
विनाशम् - அழிவு
कर्त्तुम् - ஏற்படுத்த ( न परतः नाशः)
कश्चित् - யாருக்கும்
न अर्हति - முடியாது.
பானை அநாத்மா - களிமண் ஆத்மா - பானையே அழியும் - களிமண் அன்று - கடவுள்அணுகுண்டு கூட அழிக்க முடியாது - காலத்தால் அழியாதது - இடத்தால் நிறைந்தது - வெளி ஆத்மா - வீடு அநாத்மா - எல்லாவற்றையும் வழிபடுதல் - உருவங்கள் வேறு - உள்ளடக்கம் ஒன்று - ஆத்மா எக்காலத்தும் உள்ளது - எவ்விடத்தும் உள்ளது - உள்ளது.
17.
12 - ஆத்மா நித்யம் - என்றும் உள்ளது
16 - ஆத்மா ஸத்யம் - களிமண் ஸத்யம் - பானை களிமண்ணை விட்டு தனித்து இருக்கமுடியாததால் மித்யா - அநுபவம்பயன்பாடு மறுக்கப்படுவதில்லை -
ஸத்யம் நிரந்தரமானது - அதை ஸார்ந்திருப்பது பாதுகாப்பானது - நிம்மதி கிடைக்கும் - மித்யா நிரந்தரமில்லாதது - காட் போர்டு செயர் -
தொடக்கத்தில் ஆத்மாவைப் புரிந்து கொள்வது சிரமம் என்பதால் கடவுள் என்று கூறுகிறோம் -  பின்னர் பகவானே ஆத்மா - தன்னை ஸார்ந்திருத்தல் நிம்மதி - பிறரை ஸார்ந்திருத்தல் துக்கம் - பிறரை/ அநாத்மாவை வெறுக்கவேண்டியதில்லை -
ஶங்கரர் -
அஸத்
ஸத்
காரியம்
காரணம்
காரணத்தோடு கூடியது
தனக்கு காரணமில்லாதது
மாறுவது
மாறாதது
காரணத்தை ஸார்ந்தது
अधिष्ठान-अनन्यत्वम्
எல்லாவற்றுக்கும் காரணமாய் இருப்பது
अधिष्ठानम्
सदसद्भ्याम् अनिर्वचनीयम्
निर्वचनीयम्
वर्त्तमानकाले मात्रम् तिष्ठति
त्रिकाले अपि तिष्ठति
மாறுகிற அறிவு
மாறாத அறிவு
பெயர், வடிவம் மாறும்
உண்மை மாறாது

gita sankara bhasya -பக்கம் 3578
Gita-Sadhale - பக்கம்134





Latent in these conditioning factors, there is an all - pervading Self. Even
when milk is thoroughly mixed with water. the swan separates them from
each other, or one (the goldsmith) segregates the pure gold by heating the
alloy (in a crucible), or one takes out butter skilfully by churning the curds,
or one separates, by winnowing. the grain from the chaff (126-130); so
when the wise cogitate upon the creation, the world disappears and there
remains only the Self. Therefore, they do not ascribe existence to the
transient things, as they have already determined the essence of both. - jnaneswari


17 - எங்கும் உள்ளது - உருவம் இருக்கமுடியாது - வரையறையே உருவத்தை உருவாக்குகிறது - வெளி போல - ஆத்மா / கடவுளை பார்க்கமுடியாது - உருவம் இல்லாததே தவிர இல்லாதது அன்று - தெரியாதது - உணர்ந்துகொள்ளப்படவேண்டியது

௧. இல்லாதது


பொருள்
அ. உருவத்தோடு உள்ளது
சான்று-நிலம், நீர்நெருப்பு...



௨. உள்ளது



ஆ. உருவமின்றி உள்ளது
சான்று - வளி, வெளி...

உடல் அழிந்தால் ஆத்மா என்னவாகும் - சுவர் அழிந்தால் வெளி என்னவாகும் - வ்யவஹாரத்திற்கு பயன்படாது
AZHAKANVILAI , GITA - 36, SANSKRIT - 46
5-12-2010
2.18
+xiÉ´ÉxiÉ <¨Éä näù½þÉ ÊxÉiªÉºªÉÉäHòÉ& ¶É®úÒÊ®úhÉ&*
+xÉÉʶÉxÉÉä%|ɨÉäªÉºªÉ iɺ¨ÉÉtÖvªÉº´É ¦ÉÉ®úiÉ** 18 **
भारत - பரதகுலத்தில் பிறந்தவனே
नित्यस्य - அழியாத
अनाशिनः - அழிக்க ஒண்ணாத
अप्रमेयस्य - புலன்களால் அறியப்படாத -
शरीरिणः - உடலெடுத்தவனுடைய/ உடலில் உறைபவனுடைய -ஆத்மாவினுடைய
इमे देहाः - இவ்வுடல்கள்/ அநாத்மா
अन्तवन्तः (इति) - முடிவுள்ளவை/ அழிபவை - என்று
उक्ताः - சொல்லப்படுகின்றன.
तस्मात् - எனவே - அழியாதஅழியொணாத ஆத்மாவைப் பற்றிஅழிந்து விடும் என்ற தேவையில்லாத கற்பனையைக் கைவிட்டு
युध्यस्व - சமர் புரிவாயாக.
ஏசுவினுடைய உடலும் அழியும்-
अप्रमेयः (न कर्म) - செயப்படுபொருள் அன்று - புகைப்படம் - தான் அறிவதே அன்றிதன்னால் அறியப்படுவது அன்று - கண்ணாடி இன்மை - எப்பொழுதும் எழுவாய் - 

இல்லாமல் போவது/ அற்றுப்போவது - முழுமையானது
சான்று - இறப்பு

அழிவு

உருமாறுவது/ கெட்டுப்போவது - பகுதியானது
சான்று - நோய்

தோற்ற உண்மை
சான்று - ஆற்றொழுக்கு

உண்மை

மாறாத உண்மை
கடமையைச் செய்ய தடையாக உள்ள ஶோகமோஹமே களையப்படுகிறது.
2.19.
ªÉ BxÉÆ ´ÉäÊkÉ ½þxiÉÉ®Æú ªÉÉèxÉÆ ¨ÉxªÉiÉä ½þiɨÉÂ*
=¦ÉÉè iÉÉè xÉ Ê´ÉVÉÉxÉÒiÉÉä xÉɪÉÆ ½þÎxiÉ xÉ ½þxªÉiÉä** 19 **
यः - யார்
एनम् - இதனை - தன்னை - ஆத்மாவை
हन्तारम् - கொல்பவனாக (अकर्ता)
वेत्ति - அறிகிறானோ
 --மேலும்
यः - யார்
एनम् - இதனை
हतम् - கொல்லப்படுபவனாக (अभोक्ता)
मन्यते - கருதுகிறானோ
उभौ तौ - அவ்விருவரும்
न विजानीतः - அறிந்தவர்களாகார் - உண்மையை.
अयम् - இது
न हन्ति - கொல்வதுமில்லை
न हन्यते - கொல்லப்படுவதுமில்லை.

வெளி செயல் செய்வதில்லை - ஆசிரியர்மாணவர்எழுதுகோல்குறிப்பேடு - வெளிச்சம் - விற்பதோ ,வாங்குவதோவிற்பனைப் பொருளோ அன்று - திரைப்படம் - வெளி அழிப்பதில்லை, அழிக்கப்படுவதில்லை -
ஆத்மா அகர்த்தா - செயல் புரிவதில்லை - அறம்மறம்தொல்வினைஊழ்வருவினை கிடையாது - மறுபிறப்பு கிடையாது - இறப்பதில்லை - நுண்உடலுக்காக பூஜைபுனஸ்காரம்கர்மம்ஶ்ராத்தம், தர்ப்பணம் ... - நுண்உடல் பயணிக்கிறது - மறுபிறப்பு -
AZHAKANVILAI , GITA - 37, SANSKRIT - 47
12-12-2010
2.20.
xÉ VÉɪÉiÉä ʩɪÉiÉä ´ÉÉ EònùÉÊSÉzÉɪÉÆ ¦ÉÚi´ÉɦÉÊ´ÉiÉÉ ´ÉÉ xÉ ¦ÉÚªÉ&*
+VÉÉä ÊxÉiªÉ& ¶ÉÉ·ÉiÉÉä%ªÉÆ {ÉÖ®úÉhÉÉä xÉ ½þxªÉiÉä ½þxªÉ¨ÉÉxÉä ¶É®úÒ®äú** 20 **
अयम् - இது
कदाचित् - ஒருபோழ்தும்
न जायते - பிறப்பதில்லை.
वा - மேலும்
न म्रियते - இறப்பதில்லை.
वा - மேலும்
भूत्वा - பிறந்து
भूयः - மீண்டும்
न अभविता - இல்லாமல் போவதில்லை.
(वा अभूत्वा भूयः भविता - இல்லாமலிருந்து மீண்டும் பிறப்பதில்லை. எனவே)
अयम् - இது
अजः - பிறவாதது.
नित्यः - இறவாததால் - என்றுமுள்ளது
शाश्वतः - உடலின் ஆறு நிலைகள்/மாற்றங்கள் - தொடர்ந்து இருப்பது -
இதனால் தேயாதது என்று கூறப்பட்டது ஆயிற்று. - உறுப்புகள் இன்மையானும்குணமின்மையானும்
पुराणः - உறுப்பின்மையான் - பழமை மாறாதது - வளராதது
शरीरे - உடலின்
हन्यमाने (अपि) - முதிர்ச்சியின்போழ்தும்
न हन्यते - முதிர்வடைவதில்லை.
18. 
ஆத்மா மாறாதது -
சுருக்கம் -
1.   என்றும் உள்ளது
2.   உண்மையானது – சாராதது.
3.   எங்கும் நிறைந்தது - ஒன்றே
4.   தனக்கு வேறாக அறியப்படாதது - புகைப்படம் -
5.   செயல் புரியாதது - எழுவாய் அன்று
6.   செயலுக்கு உட்படாதது - செயப்படுபொருள் அன்று
7.   மாறாதது.
What we see in a dream, we think that true in sleep; but when we wake
up, nothing that we saw in sleep lasts. Likewise all this is an illusion, and
you are unnecessarily confused. Just as if you strike the shadow of a
person, you do not hit his body (136-140), or if you break an earthen jar
filled with water, the sun's reflection in it disappears, but the sun is not
destroyed with it; or even if the monastery is pulled down, the space inside
it, which is of the same form, remains intact in its original form; likewise
even if the body is destroyed the Self does not perish. Therefore, 0 friend,
do not get deluded by mere appearance. JNANESWARI 2-21
AZHAKANVILAI , GITA - 38 SANSKRIT – 48 9-01-2011
´ÉänùÉÊ´ÉxÉÉʶÉxÉÆ ÊxÉiªÉÆ ªÉ BxɨÉVɨɴªÉªÉ¨ÉÂ*
EòlÉÆ ºÉ {ÉÖ¯û¹É& {ÉÉlÉÇ EÆò PÉÉiɪÉÊiÉ ½þÎxiÉ Eò¨ÉÂ** 21 **

´ÉɺÉÉÆ漃 VÉÒhÉÉÇÊxÉ ªÉlÉÉ Ê´É½þÉªÉ xÉ´ÉÉÊxÉ MÉÞàþÉÊiÉ xÉ®úÉä%{É®úÉÊhÉ*
iÉlÉÉ ¶É®úÒ®úÉÊhÉ Ê´É½þÉªÉ VÉÒhÉÉÇxªÉxªÉÉÊxÉ ºÉƪÉÉÊiÉ xÉ´ÉÉÊxÉ näù½þÒ** 22 **

xÉèxÉÆ ÊUôxnùÎxiÉ ¶ÉÛÉÉÊhÉ xÉèxÉÆ nù½þÊiÉ {ÉÉ´ÉEò&*
xÉ SÉèxÉÆ KäònùªÉxiªÉÉ{ÉÉä xÉ ¶ÉÉä¹ÉªÉÊiÉ ¨ÉɯûiÉ&** 23 **

+SUäôtÉä%ªÉ¨ÉnùÉÁÉä%ªÉ¨ÉKäòtÉä%¶ÉÉä¹ªÉ B´É SÉ *
ÊxÉiªÉ& ºÉ´ÉÇMÉiÉ& ºlÉÉhÉÖ®úSÉ™ôÉä%ªÉÆ ºÉxÉÉiÉxÉ&** 24 **

+´ªÉHòÉä%ªÉ¨ÉÊSÉxiªÉÉä%ªÉ¨ÉÊ´ÉEòɪÉÉæ%ªÉ¨ÉÖSªÉiÉä*
iɺ¨ÉÉnäù´ÉÆ Ê´ÉÊnùi´ÉèxÉÆ xÉÉxÉÖ¶ÉÉäÊSÉiÉ֨ɽÇþʺÉ** 25 **

AZHAKANVILAI , GITA – 39 SANSKRIT – 49 16-01-2011
´ÉänùÉÊ´ÉxÉÉʶÉxÉÆ ÊxÉiªÉÆ ªÉ BxɨÉVɨɴªÉªÉ¨ÉÂ*
EòlÉÆ ºÉ {ÉÖ¯û¹É& {ÉÉlÉÇ EÆò PÉÉiɪÉÊiÉ ½þÎxiÉ Eò¨ÉÂ** 21 **
पार्थ - ஹேப்ருதாவின் மகனான அர்ஜுனா !  
यः - யார்
एनम् - இவ்வான்மாவை
अविनाशिनम् - அழிக்கப்படமுடியாததாகவும்,
नित्यम् - நிலையானதாகவும்,
अजम् - பிறவாததாகவும்,
अव्ययम् - தேயாததாகவும்
वेद - அறிகிறானோ
सः पुरुषः - அம்மனிதன்
कथम् - எப்படி
कम् - யாரைக்
घातयति - கொல்விக்கிறான் ? (யாரையும் கொல்விக்கிறதுமில்லை)
कम् - யாரைக்
हन्ति - கொல்கிறான் ? (யாரையும் கொல்கிறதுமில்லை) 
ஒளி - கைநீர் - பனிக்கட்டி - தெளிந்த அறிவு - உடலிலிருந்து உணர்வுக்கு, அறிவில்லாததிலிருந்து அறிவுள்ளதற்குமாறுவதிலிருந்து மாறாததற்கு -ஆத்மா அகர்த்தா - நான் அகர்த்தாநான் என்றுமுள்ளவன்நான் உண்மைநான் எங்கும் நிறைந்தவன்நான் அகர்த்தாஅபோக்தாநான் மாற்றமில்லாதவன் -
´ÉɺÉÉÆ漃 VÉÒhÉÉÇÊxÉ ªÉlÉÉ Ê´É½þÉªÉ xÉ´ÉÉÊxÉ MÉÞàþÉÊiÉ xÉ®úÉä%{É®úÉÊhÉ*
iÉlÉÉ ¶É®úÒ®úÉÊhÉ Ê´É½þÉªÉ VÉÒhÉÉÇxªÉxªÉÉÊxÉ ºÉƪÉÉÊiÉ xÉ´ÉÉÊxÉ näù½þÒ** 22 **
नरः - மனிதன்
यथा - எவ்வாறு
जीर्णानि वासांसि - பழைய ஆடைகளைக்
विहाय - களைந்துவிட்டு
अपराणि नवानि - வேறு புதியனவற்றை
गृण्हाति - அணிகின்றானோ,
तथा - அவ்வாறே
देही - உடல் எடுத்த ஆன்மாவும்
जीर्णानि शरीराणि - பழைய உடலங்களை
विहाय - நீத்துவிட்டு
अन्यानि नवानि - வேறு புதியனவற்றை
सँयाति - அடைகிறான்.
மரணத்தின்போழ்து பருவுடல் (सथूल-शरीरम्), நுண்ணுடல் (सूक्ष्म-शरीरम्), காரணவுடல் (कारण-शरीरम्), நாம் (आत्मा) ஆகிய இந்நான்கில் பருவுடல் மட்டுமே அழிகிறது. நுண், காரண உடல்களே அழிவதில்லை எனில் நாம் நுண்ணுடல் இன்னொரு பருவுடலைத் தேடி பயணிக்கிறது - பார்க்கவில்லை என்பது இல்லை என்பதைக் குறிக்காது - மனம் பார்க்கப்படுவதில்லை - புண்ணியம் ஸ்வர்கத்திற்கும்பாபம் நரகத்திற்கும்இரண்டின் கலப்பு பூலோகத்திற்கும் எடுத்துச்செல்லும் -
xÉèxÉÆ ÊUôxnùÎxiÉ ¶ÉÛÉÉÊhÉ xÉèxÉÆ nù½þÊiÉ {ÉÉ´ÉEò&*
xÉ SÉèxÉÆ KäònùªÉxiªÉÉ{ÉÉä xÉ ¶ÉÉä¹ÉªÉÊiÉ ¨ÉɯûiÉ&** 23 **
शस्त्राणि - ஆயுதங்கள்
एनम् - இவ்வான்மாவை
न छिन्दन्ति - வெட்டமாட்டா.
पावकः - நெருப்பு
एनम् - இந்த ஆன்மாவை
न दहति - எரிக்காது.
च - மேலும்
आपः - நீர்
एनम् - இதனை
न क्लेदयन्ति - ஊறவைக்காது.
मारुतः - காற்று
न शोषयति - உலர்த்துவதில்லை.
+SUäôtÉä%ªÉ¨ÉnùÉÁÉä%ªÉ¨ÉKäòtÉä%¶ÉÉä¹ªÉ B´É SÉ *
ÊxÉiªÉ& ºÉ´ÉÇMÉiÉ& ºlÉÉhÉÖ®úSÉ™ôÉä%ªÉÆ ºÉxÉÉiÉxÉ&** 24 **
अयम् - இவ்வான்மா 
अच्छेद्यः - வெட்ட ஒண்ணாதது.
अयम् - இந்த ஆன்மா  
अदाह्यः - எரிக்க ஒண்ணாதது. 
अयम् -  இது 
अक्लेद्यः - ஊறவைக்க ஒண்ணாதது.  
अयम् - ஈது 
अशोष्यः च एव - உலர்த்த ஒண்ணாததும் கூட.
अयम् - இவ்வான்மா  
नित्यः - நிலையானது.
सर्वगतः - எங்கும் நிறைந்தது.
स्थाणुः - இடம் பெயராது ஓரிடத்திலேயே நிற்பது.
अचलः - அசைவற்றது.
सनातनः - எப்பொழுதும் இளமையாக உள்ளது. - முருகு - தர்மம் - மதம்பிரம்மன்/தத்துவம் - ஆன்மிகம் - காலத்துக்கேற்ப மாறாதது - உண்மைஅஹிம்சை ... -  இயற்பியல்வேதியியல்கணக்குமருந்து மாறுகிறது - வேதம் முருகு.
+´ªÉHòÉä%ªÉ¨ÉÊSÉxiªÉÉä%ªÉ¨ÉÊ´ÉEòɪÉÉæ%ªÉ¨ÉÖSªÉiÉä*
iɺ¨ÉÉnäù´ÉÆ Ê´ÉÊnùi´ÉèxÉÆ xÉÉxÉÖ¶ÉÉäÊSÉiÉ֨ɽÇþʺÉ** 25 **
अयम् - இவ்வான்மா
अव्यक्तः - புலன்களுக்கு எட்டாதது,
अयम् - இந்த ஆன்மா 
अचिन्त्यः - மனதிற்கு எட்டாதது,
अयम् - இது 
अविकार्यः - மாறுதலற்றது
(इति) उच्यते - (என்றுசொல்லப்படுகிறது.
तस्मात् - எனவே,
एनम् - ஈதை
एवम् - இங்ஙனம்
विदित्वा - அறிந்து
(त्वम्) अनुशोचितुम् - (நீகவலையுறத்
न अर्हसि -  தக்கவனன்று.
अशब्दमस्पर्शमरूपमव्ययम् तथारसम् नित्यम् अगन्धवत् च यत् ।
நினைக்கப்படுவது நாமில்லை - நினைப்பவனே நாம் - அவ்யக்தம் + அசிந்த்யம் - அப்ரமேயம் –