பெருஞ்செல்வவிளை

PERUMSELVAVILAI GITA CLASS
PRAYER VERSE "OMKARASCA … & NARAYANAM…"
3 - 15
Eò¨ÉÇ ¥ÉÀÉä‘ù´ÉÆ Ê´ÉÊrù ¥ÉÀÉIÉ®úºÉ¨ÉÖ‘ù´É¨ÉÂ*
iɺ¨ÉÉiÉ ºÉ´ÉÇMÉiÉÆ ¥ÉÀ ÊxÉiªÉÆ ªÉYÉä |ÉÊiÉÊ¢öiɨÉÂ** 15
1.   கடவுள் கட்டளை
2.   கடவுள் வழிபாடு
3.   மனத்தூய்மை
4.   தர்மம்
கொள்வது போலவே கொடுக்கவும் வேண்டும். ஸமச்சீர்மை கெடும்.
உடல்நலம், மனநலம்,
சுழற்சி - ஓடாத நீர் - சாக்கடை
உணவு - உண்டு உழைக்காமல் இருத்தல் - நடைபழக வேண்டும்
அறிவுசக்தி, स्वाध्याय प्रवचने च
திருவள்ளுவர் - திருக்குறள் - அறத்துப்பால் - அரசியல் - 40. கல்வி
தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு - 396
கலைகளைப் பயிற்றுவிக்காமல் இருந்தால் பிரம்ஹ ராக்ஷஸ்
சக்தி வழங்கப்படவேண்டும்.
உணர்வுகள் - அன்பு
தேங்கிய நீர் - ஓடும் நீர் - குளிக்க சிறந்தது
சொந்தம் கொண்டாடக்கூடாது.
திருவள்ளுவர் - திருக்குறள் - அறத்துப்பால் - துறவறவியல் - 33. கொல்லாமை
பகுத்துண்டு பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாம் தலை. - 322
திருவள்ளுவர் - திருக்குறள் - அறத்துப்பால் - துறவறவியல் - 9. விருந்தோம்பல்
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. - 82
பணம்அறிவு, சக்திஅன்பு ...
இலவசம் -  ശനിയിട വരവാണു - വരവാല്ല എന്തു വേണങ്കിലുമ് വന്തോട്ടേ...
சுழற்சியைப் பராமரிக்க - கொடுக்கவேண்டும்
கொடுப்பது இயல்பன்று - எடுப்பதே இயல்பு. எனவே விதிக்கப்படவேண்டும்.
शतेषु जायते शूरः सहस्रेषु च पण्टितः।
वक्ता शतसहस्रेषु दाता भवति वा न वा।।
1/100 COURAGEOUS < 1/1,000 SCHOLORSHIP < 1/1,00,000 COMMUNICATOR < GIVER RARE
கர்மயோகம் என்பது கொடுப்பதே.
न कर्मणा न प्रजया धनेन ध्यागेनैके...
திருவள்ளுவர் - திருக்குறள் - அறத்துப்பால் - துறவறவியல் - 25.அருளுடைமை
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலக மில்லாகி யாங்கு - 247
கொடுக்கப்பழகினால் தான் ஆன்மஜ்ஞாநத்தினால் அஹங்காரத் தியாகம் ஸாத்தியம்.
மமகாரத் தியாகம் என்பது தாநம். பின்னர் அஹங்காரத் தியாகம். மமகாரத் தியாகம் - கர்மயோகம். அஹங்காரத் தியாகம் என்பது ஜ்ஞாநயோகம்.
யஜ்ஞம் - தியாகம்
एवम् प्रवर्त्तितम् चक्रम्... ஸமச்சீர்/ பகிர்ந்து வாழும் வாழ்க்கையையே வேதம் வலியுறுத்துகிறது. வேதமோ கடவுளால் வழங்கப்பட்டது.
कर्म ब्रह्मोद्भवम् विद्धि ब्रह्म अक्षरसमुद्भवम्।
तस्मात् सर्वगतम् ब्रह्म - வேத அறிவு எங்கும் நிறைந்திருந்தது வைதிக ஸம்ப்ரதாயம் இருந்த இடங்களிலெல்லாம்.
नित्यम् यज्ञे प्रतिष्ठितम् - யஜ்ஞம் - த்யாகம் - பகிர்ந்து வாழ்தல் - தானம் இருக்கிற இடங்களிலெல்லாம் வேத அறிவு இருந்தது.
16.
एवम् प्रवर्त्तितम् चक्रम्....

3 - 16
B´ÉÆ |É´ÉÌkÉiÉÆ SÉGÆò xÉÉxÉÖ´ÉkÉǪÉiÉÒ½þ ªÉ&*
+PÉɪÉÖÊ®úÎxpùªÉÉ®úɨÉ& ¨ÉÉäPÉÆ {ÉÉlÉÇ ºÉ VÉÒ´ÉÊiÉ** 16

வெற்றி
கர்மி - எவ்வளவு சேர்க்க முடியுமோ அவ்வளவு பெரிய ஆளென்று நினைப்பான்.
கர்மயோகி - எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு பெரிய ஆளென்று நினைப்பான்.
தியாகிகளே தலைவர்கள் - நினைவுகூரப்படுவார்கள்- புத்தர்சிபி ... வைத்துக்கொண்டவர்களல்லர்.
கீதாகீதா ...தாகீதாகீ - கீதா ஸாரம்.
பட்டினத்தார் - திருவேகம்பமாலை
பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை பிறந்துமண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவ தில்லை யிடைநடுவிற்
குறிக்குமிச் செல்வஞ் சிவன்தந்த தென்று கொடுக்கறியா
திறக்குங் குலாமருக் கென்சொல்லு வேன்கச்சி யேகம்பனே. - 7
पार्थ - பார்த்த!,
एवम्  - இவ்வாறு எடுப்பதும்கொடுப்பதுமாக
प्रवर्त्तितम् चक्रम् - நடைபெறும் சுழற்சி/ ஸமச்சீர்மையை
इह - இங்கே,
यः - யார்
न अनुवर्त्तयति - கடைபிடிக்காதவனோ
सः - அவன்/ சுயநலமி
अघायुः - பாபி,
इन्द्रिय-आरामः - நிலையற்ற உலக புலனின்பங்களிலே இன்பம் காண்பவன், sensualist
मोघम् - உலகிற்கு பாரமாக பயனின்றி வீணாக,
जीवति - வாழ்க்கையைக் கழிக்கிறான்.

தனக்கும் பயனில்லை- மற்றவருக்கும்.
உண்பது, குடிப்பதுஇனப்பெருக்கம் செய்வது ஸாதநைகளாகக் கருதமுடியாது. - விலங்குகளும்  ஸாதிக்கின்றன. நீண்டஆரோக்கியமான வாழ்வு வெற்றியாகாது.
ஆமை 300 ஆண்டுகள் வாழ்கிறது. - தென்னைமரம் நீண்ட ஆணடுகள் -
நிறைய குடும்ப உறுப்பினர்கள் - பன்றி -
இந்த்ரிய ஸுகங்கள் அநுபவித்தல் வெற்றியன்று.
அறம்வீடு பேறு - உண்மை வெற்றி.
தனக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென வாழுநர் உண்மையானே
They alone live, who live for others. The rest are dead than alive - Swami Vivekananda.
நாயும் பிழைக்குமே இந்த பிழைப்பு.
திருவள்ளுவர் - திருக்குறள் - பொருட்பால் - குடியியல் - 100. பண்புடைமை
நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு. - 994
பூபாரம் குறையும் - இறந்தால் - கர்மி - மற்றபடி பயனில்லை. - யானைமரம்....

17, 18 -கர்மயோகத்தின் பயன் - ஜ்ஞாநயோகம் - சுருக்கம்
ªÉºi´ÉÉi¨É®úÊiÉ®äú´É ºªÉÉnÂù  +Éi¨ÉkÉÞ”ÉÉ ¨ÉÉxÉ´É&*
+Éi¨ÉxªÉä´É SÉ ºÉÆiÉÖŸõºiɺªÉ EòɪÉÈ xÉ Ê´ÉtiÉä** 17 
கர்மயோகம் இறுதிகுறிக்கோள் அன்று. - வீடுபேற்றைத் தராது. - ஆன்ம ஜ்ஞாநத்தைத் தராது. துவக்கத்தில் மனத்தூய்மை கொடுப்பதில் முக்கியமானது. ஸமூஹ ஸேவைமனத்தூய்மை - பின்னர் ஜ்ஞாநயோகம்.
+ɯû¯ûIÉÉä¨ÉÖÇxÉäªÉÉæMÉÆ Eò¨ÉÇ EòÉ®úhɨÉÖSªÉiÉä*
ªÉÉäMÉÉ°üføºªÉ iɺªÉèè´É ¶É¨É& EòÉ®úhɨÉÖSªÉiÉä** 3 **

குழந்தை- தாயின் கருவில் - 10 மாதம் வரை மட்டுமே
ब्रह्मचर्यगृहस्त -प्रवृत्तिயிலிருந்து निवृत्तिக்கு वानप्रस्तसन्न्यास.
1.   involvement 2) seclusion/ withdrawal
எந்திர வாழ்க்கையிலிருந்து விலகி அக ஆய்வு செய்து தன்னை அறிதல் ஜ்ஞாநயோகம் - பூரி-
நான் தேடுவதாக நானே இருக்கிறேன்.
तु - மாறாக
यः - யார்
வெளிப்பொருட்களால் அன்றுதன்னிறைவினால்இயல்பினால் self-sufficient
आत्मरतिः - தன்னில் திளைப்பவன்
¸ÉÒ¦ÉMÉ´ÉÉxÉÖ´ÉÉSÉ*
|ÉVɽþÉÊiÉ ªÉnùÉ EòɨÉÉxÉ ºÉ´ÉÉÇxÉ {ÉÉlÉÇ ¨ÉxÉÉäMÉiÉÉxÉÂ*
+Éi¨ÉxªÉä´ÉÉi¨ÉxÉÉ iÉÖŸõ& κlÉiÉ|ÉYɺiÉnùÉäSªÉiÉä** 55 **

 - மேலும்
आत्मतृप्तः - தன்னில் நிறைவுற்றவன் - ஸாதனையை முறியடித்தல் - முடிவே கிடையாது.
मानवः - மக்கள்மற்றவர்கள் மாக்கள்
आत्मनि एव सन्तुष्टः - தானே மகிழ்ச்சியின் ஊற்றுக்கண்.
तस्य - அவனுடைய
कार्यम् - கடைமைகளாக
न विद्यते - எதுவும் (அறியப்பட)இல்லை
நிறைவிற்காக செயல் - நிறைவினால் செயல் - குளியலறை பாடல் - லீலா- sport-
3-18.
xÉè´É iɺªÉ EÞòiÉäxÉÉlÉÇ& xÉÉEÞòiÉäxÉä½þ EòÉxÉ*
xÉ SÉɺªÉ ºÉ´ÉǦÉÚiÉä¹ÉÖ EòʝÉnùlÉÇ´ªÉ{ÉɸɪÉ&** 18

அக விடுதலை - புற விடுதலை அன்று - உணவுஉடைஉறைவிடம் - உடல் விடுதலை நடவாது - போக்குவரத்து விதிகள் புரிந்து கொண்டால் கட்டுப்பாடு அன்று - செயல் புரிவதோ - ஓய்வுஒழிவு, நோய்வாய்ப்படல் எல்லாம் அச்சமூட்டுபவை - புரியாமையோ - எருமை - மகிழ்ச்சியைப் பாதிப்பதில்லை -
तस्य - அவனுடையது
कृतेन - செயல்களால்
अर्थः - அடையவேண்டியது
(कश्चन) न एव - எதுவுமே இல்லை.
इह - இங்கே
अकृतेन - செய்யாமையால்
(अर्थः - அடையவேண்டியது)
कश्चन न (एव) - எதுவுமே இல்லை.
ஓய்வு காலத்திற்கு பொருளாதார ரீதியாக தயாரிப்பு - மன ரீதியாக இல்லை - சும்மா இருந்து ஸுகம் பெறுவது எக்காலம் - மனித சார்பு - உணர்வு ரீதியாக சார்பு -
च - மேலும்
अस्य - அவனுக்கு
सर्वभूतेषु - மற்ற உயிர்களிடத்தில்
अर्थ - व्यपाश्रयः - அடையவேண்டியதும்
कश्चित् न - எதுவும் இல்லை.
வளர்ப்பு பிராணிகளிடத்திலும் - மறு ஜன்மம் நாயாக - கணவன் வேண்டுதல் -
திருமூலர் - திருமந்திரம்
ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
ஶனோடாயினும் ஆசை அறுமின்கள்
உலகை ஸார்ந்திருத்தல் ஸம்ஸாரம் - கடவுளை ஸார்ந்திருத்தல் பக்தி -தன்னை ஸார்ந்திருத்தல் முக்தி.
3-19.
iɺ¨ÉÉnùºÉHò& ºÉiÉiÉÆ EòɪÉÈ Eò¨ÉÇ ºÉ¨ÉÉSÉ®ú*
+ºÉHòÉäÁÉSÉ®úxÉ Eò¨ÉÇ {É®ú¨ÉÉ{ÉîÉäÊiÉ {ÉÚ¯ûú¹É&** 19
உணர்வு பூர்வமான விடுதலை - அதற்குத் தேவை தன்னைப்பற்றிய அறிவு - அதற்குத் தேவை மனத்தூய்மை - அதாவது விருப்பு வெறுப்புகளிலிருந்து விடுபடுதல் - மயக்கமே அழுக்கு - உலகம் எனது இன்பதுன்பத்திற்குக் காரணம் என்பது மயக்கம் - உலகை மாற்ற முயற்சி - தோல்வியே பலன் - தான் யார் என்பதை சரியாகப் புரிந்து கொண்டால் இன்பம் - தவறாகப் புரிந்து கொண்டால் துன்பம் - மயக்கம் கர்ம யோகத்தால் நீங்கும் - கர்ம யோகத்தால் மனத்தூய்மை - இயல்பாகவே ஜ்ஞான யோகத்திற்கு ஈர்க்கப்படுவர் - ஜ்ஞானயோகத்தால் தன்னிறைவு - அதனால் விடுதலை -
ஸமூஹ அமைதியை /ஸுமுக உறவுகளைப் பராமரிப்பது அவசியம் - துர்யோதனன் அதைக் கெடுப்பவன் - எனவே ஒழித்துக் கட்டப்படவேண்டியவன் - எனவே தர்ம யுத்தத்தை/ கடமையை செய் - இனிமையான கடமை அன்று -
तस्मात् எனவே
असक्तः (सन्பற்றில்லாதவனாக
सततम् எப்போழ்தும்
कार्यं कर्म செய்யவேண்டிய கடமையை
நடந்ததைக் குறித்து வருந்தாமல்நடக்க இருப்பதைக் குறித்து அஞ்சாமல்நடப்பதில் மனதைச் செலுத்துவாயாக.
समाचरநன்கு ஆற்றுவாயாக.
हि ஏனென்றால்,
असक्तः (सन्பற்றில்லாதவனாக
कर्म अचरन् செயல்/ கடமையை ஆற்றியே ஞாநயோகத்தின் மூலமாக
पूरुषः மக்கள்
परम् மேலான பரம்பொருளை/விடுதலையை/ நிம்மதியை
आप्नोति அடைகின்றனர்.
43.
உலகுக்கு கொடுப்பது/ நன்மை - பணமாக மட்டுமே அன்று - அறிவுஶக்திநேரம்அன்புஆறுதலாக ஒரு சொல்.
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே
திருமூலர்திருமந்திரம்முதலாம் தந்திரம், 16. அறஞ்செய்வான் திறன், 252
तृणानि भूमिरुदकं वाक् चतुर्थी च सुनृता।
एतान्यपि सतां गेहे नोच्छिद्यन्ते कदाचन।।
In the home of noble people, at least these are never wanting/ missing – grass (mat – to sit on), floor (to rest), water (to quench thirst) and fourthly – sweet, truthful and beneficial words.

FwŸ  - 100 , ghš - mw« ,  Ïaš - Ïšywéaš , mÂfhu« - Ïåait Twš

Ïåa csthf Ï‹dhj Twš
fåÏU¥g¡ fhŒft®ª j‰W.

Ïåikahd brh‰fŸ ÏU¡F«nghJ mt‰iw éL¤J¡ fLikahf¥ ngRtJ fåfis xJ¡» é£L¡ fhŒfis¥ g¿¤J¤ ‹gj‰F¢ rkkhF«.

To say disagreeable things when agreeable are at hand is like eating unripe fruit when there is ripe.


நிதிமி குந்தவர் பொற்குவை தாரீர்
நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்
அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்
ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்...
மஹாகவி சுப்ரமணிய பாரதியார் வெள்ளைத்தாமரை பாடல்  10(பக்கம்:80)

3-20.
Eò¨ÉÇhÉè´É ʽþ ºÉÆʺÉËrù +ÉκlÉiÉÉ VÉxÉEòÉnùªÉ&*
™ôÉäEòºÉÆOɽþ¨Éä´ÉÉÊ{É ºÉÆ{ɶªÉxÉ EòkÉÖǨɽÇþʺÉ** 20

 இல்லறத்தான் கர்மயோகி ஆகமுடியுமா - ஏராளமான பொறுப்புகள் - தலைமுழுகவேண்டும் - அர்ஜுனன் - மன்னன் - பல குடும்ப பொறுப்புகள் - கீதா வகுப்பே *ததிங்கிண தோம்* - அக்கரைக்கு இக்கரை பச்சை -  ஸந்யாஸத்துக்கு ஸந்யாஸம் இல்லை - இல்லறத்தார் கொடுத்துவைத்தவர்கள் - எல்லாமே ஆஶ்ரமம் - निवृत्तरागस्य गृहं तपोवनम् - பற்றுதலே வேற்றுமையை ஏற்படுத்துகிறது - internet, computer, tv...- ஆஶ்ரமத்தில் அதிகம் - குடியிருப்பு/ அறை/ வீடு/ ஆஶ்ரமம் -   வஸிப்பிடம் -
हि - உண்மையில்
कर्मणा एव - கர்மத்தினாலேயே
जनकादयः - ஜனகர் முதலானவர்கள் (बृहदारण्यकोपनिषद् - गार्ग्यःअजातशतृ - ब्रह्म जानामि - ப்ரம்ஹத்தைப்பற்றி விளக்குதல் - இவ்வளவே தெரியுமானால்ஒன்றுமே தெரியாது - நீங்கள் சொல்லித்தந்தால் தெரிந்துகொள்கிறேன் - அரஸன் ப்ராம்ஹணனுக்கு உபதேஶித்தல் - ஜனகரும் பல இடங்களில் - பிறருக்கு உபதேஶிக்கவும் - अश्वपति)
संसिद्धिम् - நிம்மதி
आस्थिताः - அடைந்திருக்கிறார்கள்.
लोक-संग्रहम् - உலகின் நன்மை
संपश्यन् अपि - என்று பார்த்தாலும்
(कर्मकर्त्तुम् अर्हसि एव - கர்மயோகம் செய்ய நிஶ்சயமாகக் கடமைப்பட்டுள்ளாய்.

புதிய பொருள் - 20 முதல்வரியுடன் கர்மயோகம் முடிந்தது - 1718-இல் கர்மயோகத்தினாலேயே மனத்தூய்மை - பின்னர் ஜ்ஞானம் அடைவதற்கும் - ஜ்ஞாநம் அடைந்தபின் கர்மயோகம் செய்யலாம், செய்யாமலுமிருக்கலாம் - பிணம் சுடு தடிபோல் போமே - கைவல்யநவநீதம் - கருப்புக்கட்டி சுள்ளி - 

xÉè´É iɺªÉ EÞòiÉäxÉÉlÉÇ& xÉÉEÞòiÉäxÉä½þ EòÉxÉ*
xÉ SÉɺªÉ ºÉ´ÉǦÉÚiÉä¹ÉÖ EòʝÉnùlÉÇ´ªÉ{ÉɸɪÉ&** 18  
ஜ்ஞாநி கர்மயோகம் செய்யக்கூடாது எனவில்லை- செய்யத்தேவையில்லை -
ரமண மஹரிஷி, தபோவனம் மஹராஜ் - சும்மா இருந்தவர்கள் - ஶங்கரர்விவேகாநந்தர் - பம்பரமாகச் சுழன்றவர்கள் -
அர்ஜுனனும் தன்னை ஜ்ஞாநி என்று சொல்லி சோம்பியிருக்க முயற்சிக்கலாம் - ஜ்ஞாநியை tester வைத்து கண்டுபிடிக்கமுடியாது - ஸ்திதப்ரஜ்ஞன் - ஆடைதாடி - எந்தப்பெண்ணும் ஜ்ஞாநியாக முடியாது - ஜடாமொட்டை - வழுக்கை எல்லாம் - வயது -
-ஜ்ஞாநியை அறியமுடியாது -
-நானே ஜ்ஞாநி - பாம்பின் கால் பாம்பறியும் -
-அர்ஜுனன் ஜ்ஞாநியானாலும் கடமையைச் செய்யலாம் - ஏன் -
-உலகில் இருக்கும் வரையிலும் தனக்காக இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக கடமையைச் செய்தே தீரவேண்டும் -
28-11-2010
43...
சரியான வாழ்க்கை எது - கண்டறிய 3 வழிகள் - அல்லது தன்தன் விருப்புவெறுப்புகனவுகளுக்கும்கற்பனைகளுக்கும் ஏற்றாற்போல் வாழ்க்கை - கண்டதே காட்சிகொண்டதே கோலம் - மிருகவாழ்க்கை - மனம் போன போக்கு - முறையான/அற(प्राकृत)வாழ்வுமுறையற்ற/மற (संस्कृत)வாழ்வு - குழந்தை, மிருகங்கள் - impulsive - விரும்பியதைச் செய்வது அன்று - சரியானதைச் செய்வது - அறம்மறம் - அறிவது எப்படி -
1.  वेदोखिलो धर्ममूलं(2) - पूर्वमीमांसा सूत्रं - अथातो धर्मजिज्ञासा (1)
வேதம் அறத்தின் ஊற்றுக்கண்-
2.  - तद्विदाञ्च स्मृतिशीले - 50 அடி தாண்டி கழிவறை - வீடே 20*20 - பக்கத்து வீட்டுக்கு கழிவறைக்குத்தான் போகவேண்டும் - சரியாகநோக்கத்தைப்புரிந்து கொண்டுகாலதேஶவர்த்தமானங்களுக்கு ஏற்றாற்போல்விருப்புவெறுப்பு இன்றிஸமூஹ நன்மையில் அக்கறை கொண்டபல்துறை, நடைமுறை அறிவுமிக்க பெரியவர்கள் -  तैत्तिरीयोपनिषद् - अथ यदि ते कर्मविचिकित्सा वा वृत्तविचिकित्सा वा स्यात्।।21।।
 ये तत्र ब्राम्हणास्सम्मर्शिनः। युक्ता आयुक्ताः।। अलूक्षा धर्म-कामास्स्युः।यथा ते तत्र वर्त्तेरन्। तथा तत्र वर्त्तेथाः। - அறநூல்கள் நீக்குப்போக்கானவை - அவற்றை காலத்திற்கேற்றாற்போல் விளக்கிகொள்ளும் உரிமையை நமக்குத் தருகின்றன -
3.   शिष्टाचारः - சான்றோர்/ அந்தணர் - முன்னுதாரணமாக வாழ்பவர்களது வாழ்க்கை - எளிமையானஉயர்ந்த வழி - models? - fashion show - wrong models - உயிரோட்டமுள்ள சான்றுகள் -
श्रुतिः स्मृतिः सदाचारः स्वस्य च प्रियमात्मनः।
एतच्चतुर्विधं प्राहुः साक्षात् धर्मस्य लक्षणम्।। (मनु स्मृतिः)
श्रेष्ठः - அ. தாய் முதல் மாதிரி - தாயைப் போல பிள்ளைநூலைப் போல சேலை-  கருவிலேயே உணரும் - பும்ஸவனம் - வரவேற்பினை -
-ஆ. தந்தை இரண்டாவது மாதிரி
-இ. ஆசான் மூன்றாவது மாதிரி - cassette தொலைத்து - இயல்பாக ஏற்றுக்கொண்டது - மனதில் நீங்காமல் நிலைத்தது - நொடிப்பொழுது செயல் பல மணிநேர பேச்சு ஸாதிக்காது - 
(बृहदारण्यकोपनिषद् - जनकयाज्ञवल्क्य संवाद - ஒருவனுக்கு சான்றோனாக மூன்று விஷயங்கள் ஸரியாக அமையவேண்டும் - यथा मातृमान्पितृमानाचार्यवान्ब्रूयात्तथा तच्छैलिनिरब्रवीत् (4-1-2)-
4.   தாய் உறவு -
5.   தந்தை உறவு
6.   ஆஸான் உறவு
ஈ. மன்னன் நான்காவது மாதிரி - கேடுகெட்ட அரசியல்வாதிகள்கிரிக்கெற் வீரர்கள்திரைப்பட நடிகர்கள்- கிழிந்த ஜீன்ஸ்ஒத்தைக்காது கடுக்கண்பித்தான் இல்லாத சட்டை... - பிடித்தவர்களை/ பெரியவர்கள் என்று நினைப்பவர்களை பின்பற்றும் - தாய் குழந்தை பெறும்முன் தன் கடமையை உணர்ந்திருக்கவேண்டும் - ஸ்வதந்திர பறவையாக இருக்கவிரும்பினால் திருமணமே செய்யக்கூடாது - தந்தையும்ஆஸானும்மன்னனும் –
5-12-2010
அர்ஜுனன் - புகழ்மிக்கவன் - அழகுதிறமைவீரம்வில்வீரன்ஆடல்பாடல்தேவலோகம் சென்றவன் - முன்மாதிரியாக வாழவேண்டும் - மற்றவர்களை தவறான முன்னுதாரணமாக கொள்ளுவது இயல்பு - விஶ்வாமித்திரர்துர்வாஸர் -
3-21.
ªÉtnùÉSÉ®úÊiÉ ¸Éä¢ö& iÉkÉnäù´ÉäiÉ®úÉä VÉxÉ&*
ºÉ ªÉi|ɨÉÉhÉÆ EÖò¯ûiÉä ™ôÉäEòºiÉnùxÉÖ´ÉkÉÇiÉä** 21
ஆட்டுமந்தைக்கூட்டம் - மற்றவர்களை மூடத்தனமாக பின்பற்றுவதே இயல்பு - கெட்டவார்த்தைகளை/ பழக்கங்களை எளிதில் - பூஜாஸிகரெட் ... -  தவறு செய்பவர்களை பின்பற்றாதிருப்பது தவறோ - ஸிக்னல் -
यद्यद् - எதையெதை
श्रेष्ठः - சான்றோர்
आचरति - கடைபிடிக்கிறாரோ
तत्तदेव - அதையதையே
इतरः जनः - மற்ற மக்களும்
(आचरन्ति - கடைபிடிப்பர்)
सः - அவர்
यत् - எதை - உலக, வைதிக கடமைகளை/
(प्रमाणम् - முன்னுதாரணமாக
कुरुते - செய்கிறாரோ
लोकः - உலகமும்
तत् - அதையே
प्रमाणम् (इव मत्वा) - முன்னுதாரணமாக
अनुवर्त्तते - பின்பற்றுகிறது
3-22.
xÉ ¨Éä {ÉÉlÉÉÇκiÉ EòkÉÇ´ªÉÆ ÊjɹÉÖ ™ôÉäEäò¹ÉÖ ËEòSÉxÉ*
xÉÉxÉ´ÉɔɨɴÉɔɴªÉÆ ´ÉkÉÇ B´É SÉ Eò¨ÉÇÊhÉ** 22
पार्थ - பார்த்த
त्रिषु लोकेषु - மூவுலகிலும்
मे - எனக்கு
कर्त्तव्यम् - செய்தாக வேண்டுவதாகவோ
अवाप्तव्यम् - அடையவேண்டுவதாகவோ
अनवाप्तव्यम् - அடையப்படாததாகவோ/அடையக்கூடாததாகவோ - புருஷார்த்த - பகவான் -
किञ्चन - எதுவும்
न - இல்லை
இருந்தும், நான் வர்ணஆஶ்ரமத்திற்கு தகுந்தவாறு
कर्मणि - கடமையை
वर्त्ते एव - செய்யவே/ தவறாது செய்கிறேன்
கடமையிலிருந்து ஒருபோழ்தும் வழுவுவதில்லை.

அநுமன் மாதிரி - ஆணழகன்கடலைக்கடப்பான்கொசுக்களைப் போல் அரக்கர்களைக் கொல்லுதல் - ஸஞ்ஜீவி - ராவணன் அந்தப்புரத்தில் பெண்களைப் பார்த்தல் - தூங்கும்போழ்து - ஸீதையை வேறு எங்கு தேடுவது - பசுக்களை பசுக்கூட்டத்தில் தான் தேடுவர் - मातृवत् परताराञ्च परद्रव्याणि लोष्टवत्। - ஸீதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை - கடவுளை மறந்ததனால் - முயற்சி மட்டுமே போதாது -
नमोस्तु रामाय सलक्ष्मणाय देव्यै च तस्यै जनकात्मजायै ।
नमोस्तु रुद्रेन्द्रयमानिलेभ्यः नमोस्तु चन्द्रार्कमरुद्गणेभ्यः।।
லக்ஷ்மணன் - नाहं जानामि केयूरे नाहं जानामि कङ्कणे।
नूपुरे त्वपि जानामि नित्यं पादाभिवन्दनात्।। - மூத்தவர்களுக்கு அடுத்த தலைமுறையை வடிவமைப்பதில் பங்குண்டு.

44.
20 வரையிலும் அஞ்ஜாநீக்கு கர்மத்தின்/ கடமையின் இன்றியமையாமை கூறப்பட்டது. அஞ்ஜாநீ கர்மத்தின் மூலமாகவே மனத்தூய்மை அடைகிறான். மனத்தூய்மையிலிருந்து ஞ்ஜாநம் - ஜ்ஞாநத்தினாலேயே நிம்மதி -
ஜ்ஞாநத்தை அடைந்தவனுக்கு கர்மம் கட்டாயமில்லை - அர்ஜுனன் தன்னை ஜ்ஞாநீ என்று கருதி எனக்கும் கர்மம் கட்டாயமில்லை என்று கூறுவானேயானால்,  அதற்கு பதிலாக ஜ்ஞாநீயானாலும் கர்மம் செய்யத் தகும் - ஸமூஹத்தில் உள்ளவரை மற்றவருக்கு முன்மாதிரியாக - அற வாழ்க்கைக்கு வழிகாட்டிகள் - ஸத்யம் - அப்பா குதிருக்குள் இல்லை - ப்ரதிபாமன்மோஹன்ஸோனியா - அவதாரம் - பதவி/ அதிகாரம் என்றால் பொறுப்பு - முன்னுதராணம் - குதிரை பராமரிப்பு - குசேலன் - மாமனைக் கொன்றவன் -
3-23.
ªÉÊnù Á½Æþ xÉ ´ÉkÉæªÉÆ VÉÉiÉÖ Eò¨ÉÇhªÉiÉÎxpùiÉ&*
¨É¨É ´Éi¨ÉÉÇxÉÖ´ÉkÉÇxiÉä ¨ÉxÉÖ¹ªÉÉ& {ÉÉlÉÇ ºÉ´ÉǶÉ&** 23

தவறு செய்ய முன்னுதாரணம் தேவை - போக்குவரத்து விதிமீறல் -
हि - ஏனென்றால்
पार्थ - ப்ருதாவின் மைந்தனே
यदि - ஒருகால்
अहम् - நான்
अतन्द्रितः - ஏவப்படாமல் -கடனே என்று அன்றி - நானாகவே மகிழ்வுடன் ஈடுபாட்டுடன்
कर्मणि - கடமையில்
जातु - ஒருபொழுதும்
न वर्त्तेयम् -  ஈடுபடாவிடில்
मनुष्याः - மனிதர்கள்
सर्वशः - எல்லாவாற்றானும்
मम - எனது - கடமை தவறி சும்மாவிருக்கும்
वर्त्म - வழியையே
अनुवर्त्तन्ते - பின்பற்றுவர்
இராமேஶ்வரம் - பிராம்ஹணன் செம்பு பாத்ரத்தை ஶிவலிங்கம் பிடித்து வைத்த கதை -
गतानुगतिको लोकः न लोकः पारमार्त्तिकः ।
सेतौ सैकतलिङ्गेन नष्टं मे ताम्रभाजनम् ।।
கிழிந்த ஜீன்ஸ் - பழங்கறி -
12-12-201
3-24.
=iºÉÒnäùªÉÖÊ®ú¨Éä ™ôÉäEòÉ& xÉ EÖòªÉÉÈ Eò¨ÉÇ SÉänù½þ¨ÉÂ*
ºÉ€ó®úºªÉ SÉ EòkÉÉÇ ºªÉɨÉ ={ɽþxªÉÉʨɨÉÉ& |ÉVÉÉ&** 24
अहम् - நான்
कर्म - கடமையைபஞ்ச மஹாயஜ்ஞங்கள் -
न कुर्यां चेत् - செய்யாமல் போவேனேயாகில்
इमे लोकाः - இவ்வுலகங்கள் - கடமை செய்யமையால்
उत्सीदेयुः - அழிந்துபட்டுப்போம்.
அரசன் அன்று கொல்வான்தெய்வம் நின்று கொல்லும். - செம்பூர் புகைமூட்டம் -
च - மேலும்
सङ्करस्य - குழப்பத்திற்கு
कर्त्ता - காரணமானவன்
स्याम् - ஆவேன்.
इमाः प्रजाः -  இந்த மக்களையும்
उपहन्याम् - அழித்தவனாவேன்.
வேலைக்கு/ செயலுக்கு அடிப்படை -
௧. குணம்/ விருப்பம்/ திறமை - செய்வதே மகிழ்ச்சி - கூலி இரண்டாம் பக்ஷம் - கஷ்டம் தெரியாது -  திங்களை எதிர்பார்ப்பேன் - week end - உடல் கஷ்டம் தெரியாது - பள்ளி ஆசிரியர்கள் -
௨. ஜாதி/ பிறப்பு - கட்சித்தலைவர் - மந்திரி -

பணத்தினால் கூடாது - வங்கி - கணினி -
ப்ராம்ஹணர்கள் - வ்யாபாரம் - ஆட்சி - அடிமை வேலை -
வேதம் படிப்பவர்கள் இல்லை - காயத்ரீ நினைவு - பக்கத்து வீட்டுப்பையன் சாமியாராக வேண்டும் - ஸம்ஸ்க்ருத படிப்பு - சான்றிதழுக்காக - க்ஷத்ரிய கடமை யுத்தம்
09-01-2011
16-1-2011
3-25
ºÉHòÉ& Eò¨ÉÇhªÉÊ´ÉuùÉƺÉ& ªÉlÉÉ EÖò´ÉÇÎxiÉ ¦ÉÉ®úiÉ*
EÖòªÉÉÇnÂù Ê´ÉuùÉxÉ iÉlÉÉ%ºÉHò& ÊSÉEòÒ¹ÉÖÇ™ôÉæEòºÉÆOɽþ¨ÉÂ** 25
यथा - எவ்வாறு
अविद्वांसः - அஜ்ஞாநீகள்
कर्मणि கடமையில்
सक्ताः (सन्) - பலனைக் கருதி பரிதவிப்புடன்
(कर्मकुर्वन्ति - செயல் புரிவரோ
तथा - அது போலவே
विद्वान् - இல்லற ஜ்ஞாநீயும்
लोकसङ्ग्रहम् - உலக நன்மை/ முன்னுதாரணத்திற்காக/ வழிகாட்டஉபதேஶம்
चिकीर्षुः - கருதி
असक्तः (सन्) - பரிதவிப்பு இன்றி விளையாட்டு போல
(स्वधर्मंकुर्यात् - தன் கடமையை - புரியட்டும்.
குறைவினால் நிறைவிற்காக அஜ்ஞாநீ செயல் - நிம்மதி வேண்டி - த்ருப்தி அடைய - பரிதவிப்பு - அந்த வீடு - இந்த பெண்/பையன் - ஒரு குழந்தை - அதுவும் ஆண் - போராட்டம் - போயிட்டிருக்கு - dragging - चल्ता है நிறைவினால் செயல் - நான் தேடுவது நானே - மகிழ்வினால் செயல் - விவேகஆநந்த -
45.
அஜ்ஞாநீக்கு கர்மம் -சித்த ஶுத்திக்கு - இல்லற ஜ்ஞாநீக்கும் கர்மம் - குறைக்கலாம்வேதாந்தத்தில் செலவிடலாம் - விடமுடியாது - உலகின் வழிகாட்டலுக்கு - ஸந்யாஸ ஜ்ஞாநீக்கு அன்று -
அஜ்ஞாநீ
இல்லற ஜ்ஞாநீ
சுயநலம்
பொதுநலம்
பற்று
பற்றின்மை
ஆநந்தத்திற்காக
ஆநந்தத்தினால்/ ஆநந்தத்தோடு
3.26
xÉ ¤ÉÖÊrù¦ÉänÆù VÉxɪÉäiÉ +YÉÉxÉÉÆ Eò¨ÉǺÉʃóxÉɨÉÂ*
VÉÉä¹ÉªÉäiÉ ºÉ´ÉÇEò¨ÉÉÇÊhÉ Ê´ÉuùÉxÉ ªÉÖHò& ºÉ¨ÉÉSÉ®úxÉÂ* 26
ஶாஶ்த்ரங்கள் முரண்பட்டவைகள் போலத் தோற்றமளிக்கின்றன - படிப்பவர்கள் வேறுபட்டவர்கள் - பக்குவங்கள் வேறுபட்டவை - மருத்துவர் மருந்து - சாப்பாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள் - இரண்டு சப்பாத்திகள் - உணவிற்கு முன்/ பின் -
iÉnäùiÉiÉ ºÉiªÉÆ ¨ÉxjÉä¹ÉÖ Eò¨ÉÉÇÊhÉ Eò´ÉªÉÉä ªÉÉxªÉ{ɶªÉƺ
iÉÉÊxÉ jÉäiÉɪÉÉÆ ¤É½ÖþvÉÉ ºÉxiÉiÉÉÊxÉ*
iÉÉxªÉSÉ®úlÉ ÊxɪÉiÉÆ ºÉiªÉEòɨÉÉ
B¹É ´É& {ÉxlÉÉ& ºÉÖEÞòiɺªÉ ™ôÉäEäò**1**

—´ÉÉ ÁäiÉä +oùføÉ ªÉYÉ°ü{ÉÉ& +ŸõÉnù¶ÉÉäHò¨É´É®Æú ªÉä¹ÉÖ Eò¨ÉÇ*
BiÉSUÅäôªÉÉä ªÉä%ʦÉxÉxnùÎxiÉ ¨ÉÚføÉ& VÉ®úɨÉÞiªÉÖÆ iÉä {ÉÖxÉ®äú´ÉÉÊ{É ªÉÎxiÉ**7**

ªÉkÉnùpäù¶ªÉ¨ÉOÉÉÁ¨ÉMÉÉäjɨɴÉhÉǨÉÂ*
+SÉIÉÖ&¸ÉÉäjÉÆ iÉnù{ÉÉÊhÉ{ÉÉnù¨ÉÂ*
ÊxÉiªÉÆ Ê´É¦ÉÖÆ ºÉ´ÉÇMÉiÉÆ ºÉÖºÉÚI¨ÉÆ
iÉnù´ªÉªÉÆ ªÉnÂù ¦ÉÚiɪÉÉäËxÉ {ÉÊ®ú{ɶªÉÎxiÉ vÉÒ®úÉ&**6**


NINETH ANUVAKA
Eò¨ÉÇhÉÉÆ {ÉÖ¯û¹ÉÉlÉǺÉÉvÉxɨÉÂ
@ñiÉÆ SÉ º´ÉÉvªÉɪÉ|É´ÉxÉä SÉ * ºÉiªÉÆ SÉ º´ÉÉvªÉɪÉ|É´ÉxÉä SÉ * iÉ{ɶSÉ º´ÉÉvªÉɪÉ|É´ÉxÉä SÉ * nù¨É¶SÉ º´ÉÉvªÉɪÉ|É´ÉxÉä SÉ * ¶É¨É¶SÉ º´ÉÉvªÉɪÉ-|É´ÉxÉä SÉ * +MxɪɶSÉ º´ÉÉvªÉɪÉ|É´ÉxÉä SÉ * +ÎMxɽþÉäjÉÆ SÉ º´ÉÉvªÉɪÉ|É´ÉxÉä SÉ * +ÊiÉlɪɶSÉ º´ÉÉvªÉɪÉ|É´ÉxÉä SÉ * ¨ÉÉxÉÖ¹ÉÆ SÉ º´ÉÉvªÉɪÉ|É´ÉxÉä SÉ * |ÉVÉÉ SÉ º´ÉÉvªÉɪÉ|É´ÉxÉä SÉ * |ÉVÉxɶSÉ SÉ º´ÉÉvªÉɪÉ|É´ÉxÉä SÉ * |ÉVÉÉÊiɶSÉ º´ÉÉvªÉɪÉ|É´ÉxÉä SÉ * ºÉiªÉʨÉÊiÉ ºÉiªÉ´ÉSÉÉ ®úÉlÉÒiÉ®ú&* iÉ{É <ÊiÉ iÉ{ÉÉäÊxÉiªÉ& {ÉÉè¯ûʶÉι]õ&* º´ÉÉvªÉɪÉ|É´ÉSÉxÉä B´ÉäÊiÉ xÉÉEòÉä ¨ÉÉènÂùMɱªÉ&* iÉÊrù iɺiÉÊrù iÉ{É&*

न कर्मणा न प्रजया धनेन त्यागेनैके अमृतत्वमानशुः।
குழந்தை கருவறை வளர்ச்சி வரையிலும் - பழமும்தோலும் -
त्र्यम्बकँयजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् । उर्वारुकमिव बन्धनात् मृत्योर्मुक्षीय मामृतात् ।।
ஒரு ஆஶ்ரமம் விட்டு மற்றொரு ஆஶ்ரமம் - புலிவால் பிடித்த நாயர் - பலூன் கேட்கும் குழந்தை - ரூபாய் அன்று -
बालस्तावत् क्रीडा सक्तः तरुणस्तावत् तरुणी सक्तः ।
वृद्धस्तावत् चिन्ता सक्तः  परमे ब्रह्मणि कोपि सक्तः ।।

-    (आदि शङ्कराचार्यः विरचित भज गेविन्दम्)

परीक्ष्य लोकान् कर्मचितान् ब्राम्हणो निर्वेदमायान्नास्त्यकृतः कृतेन । तद्विज्ञानार्थं स गुरुमेवाभिगच्छेत्समित्पाणिः श्रोत्रियं ब्रह्मनिष्ठम् ।। (मुण्डकोपनिषत् मु.1 ख.2 म.12) ।।

ஸந்யாஸம் ஏற்படுத்துவதில்லை - ஏற்படுவது - பலூன் -